• Kural 1031

    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழுந்தும் உழவே தலை - குறள் - 1031

  • Kural 1032

    உழவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் - 1032

  • Kural 1033

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் - குறள் - 1033

  • Kural 1034

    பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர் - குறள் - 1034

  • Kural 1035

    இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்துண் மாலை யவர் - குறள் - 1035

  • Kural 1036

    உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதுஉம் விட்டோம்என் பார்க்கும் நிலை - குறள் - 1036

  • Kural 1037

    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாஸப் படும் - குறள் - 1037

  • Kural 1038

    ஏரினும் நன்றால் எகுஇடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு - குறள் - 1038

  • Kural 1039

    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாவின் ஊடி விடும் - குறள் - 1039

  • Kural 1040

    இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும் - குறள் - 1040


For additional details...

Search

Locate contents within the site

Indian Flag

  • Beneficiary list under National Horticulture Mission and State Plan 2014-15 published - Goto Social Audit Section